skip to main
|
skip to sidebar
விழியின் தேடல்
Thursday, January 21, 2010
நீயென்று அறிந்தும்
ஆழ்ந்த உறக்கத்தில்
அழகாய் சிரித்தது
அலைபேசி
எடுக்க முயன்றேன்
விடாமல் கட்டியணைத்தது
உன் நினைவுகள் ...
என்னை தழுவிய அதனை
விட மனமில்லாமல்
அதனுடனே பயணித்தேன்
விடியும்வரை...
அழைப்பது நீயென்று
அறிந்தும்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
Followers
Blog Archive
▼
2010
(10)
►
June
(2)
►
May
(2)
▼
January
(6)
மழை
காதல்
ஏக்கங்களுடன் உன்னுயிர் !!!
நீயென்று அறிந்தும்
அலைபேசி !!!
முடிவு பெறாத அன்பு..
About Me
Arni
nothIN muCH 2 saY..... try to TinK It..anD sAy iT...woKey!!!!
View my complete profile
No comments:
Post a Comment